மீண்டும் அணியில் தோனி – மகிழ்ச்சியில்ரசிகர்கள்!

மீண்டும் இந்திய அணியில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அணியில் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளம் விக்கட்காப்பாளரான ரிஷாப் பான்ட் நீக்கப்பட்டு தோனி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
‘சுயநலத்துக்காக விளையாடும் வீரர்கள் அணிக்கு தேவையில்லை’ பாகிஸ்தான் புதிய பயிற்சியாளர் மிக்கி ஆர்த...
வோனர் அதிரடி - வென்றது அவுஸ்திரேலியா!
ICC டெஸ்ட் குழுவில் இலங்கையின் ரங்கனவுக்கு இடம்!
|
|