மீண்டும் அசெல குணரத்ன!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசெல குணரத்ன மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
இறுதியாக சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்த அவர் மீண்டும் விளையாடி இருக்கவில்லை. தற்போது உடற்தகுதி பெற்றுள்ள நிலையில், மீண்டும் அவர் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
Related posts:
மைதானத்தில் விழுந்து உயிரிழந்த வீரர் !
வேம்படி மகளிர் கல்லூரிக்கு பளுதூக்கலில் 2 பதக்கங்கள்!
சச்சினின் சாதனையைவெறும் 89 போட்டிகளில் முறியடித்த டிம் சவுத்தி!
|
|