மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பிக்குக.!

Saturday, October 15th, 2016

மாலுச்சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியாக நடத்தும் மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (ஓவர்கேம்) நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30மணிக்கு கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குபற்றும் கழகங்கள் அன்றைய தினம் மாலை 6.30மணிக்கு போட்டி அட்டவணை தயாரித்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் மறுநாள் திங்கட்கிழமை ஏனைய கழகங்களுக்கு மாலை 6.30 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகும். அனைத்து கழகங்களும் உரிய நேரத்திற்கு சமுகம் தருமாறு போட்டி ஏட்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது. தொடர்புகளுக்கு ம.ரகுவரன் – 0771129329 ச.பிராசந் – 0779333068 வ.மதிமிதன் – 0771713599 கழகத் தலைவர் த.வேணுகானன் – 0777885307

india_vs_srilanka_2-410x285

Related posts: