மாலிங்கவுக்கு வாய்ப்பு!

ஐ.பி.எல்.போட்டிகளில் மாலிங்கவிற்கு விளையாடியவாறே ஐசிசி சாம்பியன் கிண்ண போட்டிக்காக தனது பயிற்சியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளவாங்கப்பட்டிருந்த போதிலும் அசேல குணரத்ன தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.பி.எல் தொடர் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹொக்கி: இறுதி போட்டிக்கு சென்றது இந்தியா!
வெற்றியில் திருப்தியில்லை - தினேஷ் சந்திமால்.!
நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை!
|
|