மாற்றங்களுடன் ஆஸியுடன் மோத தயாரானது இலங்கை!

Monday, September 5th, 2016

இலங்கை  ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (06) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் ஆஸியுடன் மோத களமிறங்குகிறது.

இலங்கை அணியின் டி20 குழாமின் விபரம்

1.குசால் ஜனித் பெரேரா

2.குசால் மெண்டிஸ்

3.தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்)

4.திலகரட்ன டில்ஷான்

5.தனஞ்சய டி சில்வா

6.சாமர கபுகெதர

7.சச்சித்ர பத்திரன

8.மிலிந்த சிறிவர்தன

9.சுரங்க லக்மால்

10.திசர பெரேரா

11.சச்சித்ர சேனாநாயக்க

12.சீகுகே பிரசன்ன

13.தசுன் சானக

14.கசுன் ராஜித

chandimal1


2வது போட்டிக்கு அல்ஜாரி ஜோசப்பைக் களம் இறக்கும் வெஸ்ட் இன்டீஸ்!
டெஸ்ட் போட்டியில் முதல் பிடி எடுக்க 7 ஆண்டுகள் காத்திருந்த மொஹமட் அமீர்!
ஓய்வு பெறும் நியுசிலாந்து அணியின் பிரபலம்!
இலங்கை போட்டிகளை பார்ப்பதில்லை - ரணதுங்கா!
முரளிதரனின் பந்து வீச்சை  தவரென்று கூறிய டெரல் ஹெயார் திருட்டு வழக்கில்  சிக்கினார்!