மழை குறுக்கீடு: பரிதாபமாக தேற்றது இலங்கை!
Saturday, July 8th, 2017
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் 4 வது ஒருநாள் சர்வதேச போட்டியில் சிம்பாவெ அணி வெற்றியீட்டியது.
போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதன் காரணமாக சிம்பாபே அணிக்கு 31 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 31 ஓவர்களுக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 219 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 29.3 பந்துப்பரிமாற்ற முடிவில் 6 இலக்ககளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்று ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்ற ஜோகோவிச்!
பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்.
தென்னாபிரிக்க வீரர் ரபாடாவுக்கு போட்டி ஊதியத்தில் 15 % அபராதம்!
|
|