மன்னிப்பு கோரிய ப்ரீத்தி ஜிந்தா!

Friday, May 25th, 2018

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் மொத்தம் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளியுடன் வெளியேறியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அணி வெளியேறிவிட்டதால் அதன் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ரசிகர்களிடம் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

நாங்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டோம். சிறப்பாக விளையாடி இறுதிபோட்டி வரை செல்லாததற்கு ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு சிறப்பாக விளையாடுவோம் என கூறியுள்ளார்.

Related posts: