மன்­னார் துடுப்­பாட்­ட தொடர் விரை­வில்

Sunday, August 20th, 2017

மன்­னார் ஸ்ரார் ஈகிள்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்­தி­னால் நடத்­தத் திட்­ட­மிட்ட துடுப்­பாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் எதிர்­வ­ரும் 25ஆம், 26ஆம், 27ஆம் திக­தி­க­ளில் மன்­னார் பொது விளை­யாட்டு மைதானம், அல்­பதா விளை­யாட்டு மைதா னம் ஆகி­ய­வற்­றில் இடம்­பெ­ற­வுள்­ளன.

இந்­தத் தொட­ரில் பங்­கு­பற்ற விரும்­பும் விளை­யாட் டுக் கழ­கங்­கள் எதிர் வரும் 22ஆம் திக­திக்கு முன்­னர் ஏற்­பாட்­டா­ளர் க­ளு­டன் தொடர்­பு­கொண்டு பதிவை மேற்­கொள்ள முடி­யும்.

Related posts: