மத்தீயூஸ் , சந்திமாலை பாராட்டிய பயிற்றுவிப்பாளர்!

616B4346-61BD-4AB3-A2D7-C71A45BF05BC-768x432 Thursday, December 7th, 2017

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மத்தீயூஸ் ஆகியோர், 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக துடுப்பாடினர்.இது குறித்து அணியின் பயிற்றுவிப்பாளர் நிக்போத்தாஸ் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இரண்டு சிரேஷ்ட வீரர்களும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, ஓட்டங்களை குவிக்கக் கூடிய நிலைமையை அடைந்துள்ளனர். இது அணிக்கு மிகவும் முக்கியமான விடயமாகும். இலங்கை அணி தற்போது ஒரு குழுவாக முன்னேற்றம் கண்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்