மஞ்சி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டம் ஆவரங்கால் இந்து இளைஞன் சம்பியன்!

Thursday, November 3rd, 2016

யாழ்.மாவட்ட ரீதியிலான மஞ்சி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்ட போட்டிகள் அண்மையில் ஆவரங்கால் மத்தி மற்றும் இந்து இளைஞன் வி.க மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகம் மோதியது.

இப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞன் ஆவரங்கால் மத்தியை 25:22, 25:19, 38:36 என்ற புள்ளிகளினால் 5 சுற்றுக்கள் கொண்ட போட்டியினை 3:0 என வென்று மஞ்சி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்ட சம்பியனாகியது.

hqdefault copy

Related posts: