மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக்குழு நியமனம்!

Thursday, June 7th, 2018

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கான புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் திருமதி ரசாஞ்சலி டி சில்வா தலைமையில் 3 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

கடந்த 16ம் திகதி முதல் நியமனம் வழங்கப்பட்டுள்ள இந்தக் குழு ஒருவருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: