மகளிர் கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் இலங்கை அணி!

Saturday, May 19th, 2018

பூட்டானில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 15 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் இலங்கை அணி கலந்துகொள்ளவுள்ளது.

தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் இந்தச் சுற்றுத்தொடரில் இலங்கை அணியும் கலந்து கொள்ளவிருப்பதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்.

Related posts: