போட்டியிலிருந்து விலகிய ஜேம்ஸ் எண்டர்சன் !

Friday, January 10th, 2020

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெறவுள்ள இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் எண்டர்சன் உபாதை காரணமாக பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.அவற்றில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related posts: