பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கைக்கு மற்றுமொரு  பதக்கம்!

Friday, April 13th, 2018

பொதுநலவாய விளையாட்டு விழாவில், ஆடவருக்கான 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இலங்கையின் திவங்க ரணசிங்க வெண்கலப்பதக்கத்தை வெற்றி பெற்றுள்ளார்.

கலால் யபாய் என்ற இங்கிலாந்து வீரரிடமே திவங்க ரணசிங்க அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

Related posts: