பி.வி சிந்துவை வீழ்த்தினார் அகானே யமகுச்சி!

Tuesday, July 23rd, 2019

இந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய விராங்கனை பி.வி சிந்துவை தோற்கடித்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி (Akane Yamaguchi) சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

பரபரப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியுடன் 15-21, 16 -21 என்ற நேர் செட்களில் பி.வி சிந்து தோல்வியடைந்தார்.

 இந்த போட்டி 51 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த தொடரில் பி.வி சிந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

Related posts: