பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் – முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி!

Monday, May 27th, 2019

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 3ம் நிலை வீரரான சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

பிரெஞ் பகிரங்க டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நேற்று(26) ஆரம்பமான நிலையில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், இத்தாலியின் லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார்.

இதில் அவர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: