பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் – சானியா ஜோடி வெற்றி!!

Friday, May 27th, 2016

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல்தர கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 7-–6, 7–-4, 6–-2 என்ற நேர் செட் கணக்கில் டாரியா கசட்கினா- – அலெக்சாண்ட்ரா பனோவா (ரஷ்யா) இணையை வீழ்த்தி 2ஆ-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

டென்னிஸ் அரங்கில் இந்த ஜோடி பல வெற்றிகளைக் குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: