பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- கால்இறுதிப் போட்டிக்கு கரோலினா தகுதி!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதிப் போட்டிக்கு கரோலினா வோஸ்னியாக்கி தகுதி பெற்றுள்ளார். பரீஸ் நகரில் இடம்பெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான போட்டி இடம்பெற்றது.
இதில் 4-வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி ரஷ்யாவின் குஸ்னெட்சோவாவை எதிர்கொண்டு 6-1, 4-6, 6-1 என்ற செட் கணக்கில கால்இறுதிக்கு தகுதிப்பெற்றார்.இதனையடுத்து, ஸ்பெயினின நடப்பு சம்பியன் கார்பின் முகுருஜா 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டினா மிலாடெனோவிச்சிடமும் , அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 2 6, 1-6 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் டைமியா பாக்சின்ஸ்கியிடமும் தோல்வியடைந்தனர்.
Related posts:
போல்ட்" முறையில் இலக்குகளை அள்ளிய முஸ்தாபிஜூர் ரகுமான்!
உலகக் கிண்ணம் குரேஷியாவிற்கே சொந்தம் : வலுக்கும் சர்ச்சை!
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் நேபாள அணி உலக சாதனை!
|
|