பிரபல வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை!

தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்சோட்சோபே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிகெட் வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
33 வயதான லோன்வபோ ட்சோட்சோபே, 5 டெஸ்ட் போட்டிகளிலும், 61 ஒருநாள் போட்டிகளிலும், 23 T20 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி சார்பில் விளையாடியுள்ளார். இவ்வாறு இருக்க, உள்ளூர் T-20 போட்டி ஒன்றின் போது இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு, தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
Related posts:
நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!
கிண்ணத்தை வென்றது யூனியன் அணி!
பி.வி சிந்துவை வீழ்த்தினார் அகானே யமகுச்சி!
|
|