பிரபல வீரர் திடீர் மரணம்!

Saturday, September 9th, 2017

இலங்கைக்காக சர்வதேச அளவில் குத்துச் சண்டை போட்டியில் வெற்றிபெற்ற கயன் சஞ்சீவி ஜெயவீர என்ற பிரபல குத்துச் சண்டை வீரர் உயிரிழந்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு பின்லாந்தில் இடம்பெற்ற 36 ஆவது டேமர் குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் முதன்முதலில் இலங்கை சார்பில் சர்வதேச ரீதியில் பெற்று கொண்ட முதலாவது பதக்கம் இதுவாகும்.5 வருடங்களாக தேசிய சாம்பியன்ஷிப் வீரரான இவர், அடுத்தடுத்து இரண்டு முறை தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: