பிக்பாஷ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார் லொயிட்!

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் 08 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான லொயிட் போப் (Lloyd Pope), பிக்பாஷ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
நியூசிலாந்தில் இம்முறை இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியாவின் சுழற் பந்து வீச்சாளரான போப் சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பயிற்சியாளர் பெக்கரை பிரிந்தார்!
இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்தும் உபுல் தரங்க!
விமானநிலையத்தில் சிக்கித்தவிக்கும் சிக்கர் தவான் குடும்பம்!
|
|