பாடும்மீன் சம்பியன்!

யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கால்ப்பந்தாட்டத் தொடரில் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணி சம்பியனானது.
பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணி மோதியது. 2:0 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி வெற்றிபெற்றது.
Related posts:
சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு!
மீண்டும் களமிறங்குகிறார் லசித் மலிங்கா - ரசிகர்கள் உற்சாகம்!
வேம்படி மகளிர் மகுடம் சூடியது!
|
|