பாகிஸ்தான் தொடரில் சந்திமால் இணைப்பு!

Saturday, November 30th, 2019


பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் முன்னாள் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த குழாமின் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் தெரிவித்துள்ளது.