பாகிஸ்தான் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் நீக்கம்!

செப்டம்பர் மாதம் 27 திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடரில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ண மற்றும் இருபதுக்கு 20 அணி தலைவர் லசித் மாலிங்க விடையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்டின் சிரேஷ்ட விரர்கள் விருப்பம் தெரிவிக்காமைக்கு காரணம் ஒரு வாரகாலம் இந்த தொடர் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அணி சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டிருந்த வேளையில் தீவிரவாதிகளால் தாக்குதல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கு இடையில் இறுதியாக பாகிஸ்தானில் ஒரு போட்டி மட்டும் நடைபெற்றது. அந்த போட்டிக்கு சென்ற இலங்கை அணி 24 மணித்தியாளத்திற்குள் நாட்டை விட்டு வெளியோறியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
Northern challengers உதைப்பந்தாட்ட போட்டி 3வது சுற்றில் விடத்தல்தீவு ஜக்கியம்!
உலகக் கிண்ணம் குரேஷியாவிற்கே சொந்தம் : வலுக்கும் சர்ச்சை!
கிரிக்கெட் துறையை மேம்படுத்துவத வழி கூறும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்!
|
|