பாகிஸ்தான் உலகக் கிண்ண அணியில் ஆமிர் மற்றும் வஹாப் ரியாஸ்!

Tuesday, May 21st, 2019

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் விசேடமாக முஹம்மத் ஆமிர் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: