பாகிஸ்தான் அணி அபார வெற்றி!

Thursday, July 19th, 2018

பாகிஸ்தான் – சிம்பாவே அணிகளுக்கிடை யே நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி புலவாயோவில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி, 25.1 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்காடிய பாகிஸ்தான் அணி 9.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி 3:0 என்ற அடைப்படையில் கைப்பற்றியது.

Related posts: