பாகிஸ்தானில் சங்கா!

Friday, February 14th, 2020

குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் லாகூர் சென்றடைந்துள்ளது.

குமார் சங்கக்கார தலைவராக இருக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அங்கு நான்கு போட்டிகளில் விளையாடவுள்ள 12 பேரைக் கொண்ட எம்.சி.சி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரம்,

எம்.சி.சி. அணியில்

குமார் சங்கக்கார (அணித் தலைவர்)

ரவி பொப்பாரா

மைக்கல் பேர்கஸ்

ஒலிவர் ஹனன்

ப்ரெட் க்ளாசென்

மைக்கல் லீஸ்க்

ஆரொன் லில்லி

இம்ரான் கய்யும்

வில் ரோட்ஸ்

சபியான் ஷாரிவ்

ரோலொவ் வன் டேர் மேர்வ்

ரொஸ் விட்லி

பயிற்றுநர்: அஜ்மால் ஷாஹ்ஸாத்.

Related posts: