பற்றிக்ஸ் சம்பியன்!

மைலோ கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட கால்ப்பந்தாட்டத் தொடரில் 14 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை அணி மோதியது. 5:0 என்ற கோல் கணக்கில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்று சம்பியனானது.
Related posts:
23 வயதிற்கு உட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பம்!
பங்களாதேஷ் மீது பாகிஸ்தான் பாய்ச்சல்!
இரண்டாவது டி 20யில் இங்கிலாந்து வெற்றி!
|
|