பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

Wednesday, September 14th, 2016

நடைபெற்றுவரும் 2016 ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை ஈட்டி எறிதல் போட்டியில் முதற் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் இறுதி சுற்றில் போட்டியிட்ட தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அவர் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

17

Related posts: