பயிற்சிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது ஆஸி!

2019 உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு, நடத்தப்பட்டு வரும் பயிற்சி போட்டிகளில், நேற்று(27) இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
சதம்டனில் இடம்பெற்ற இந்த போட்டியில், இலங்கை அணி முதலில் துடுப்பாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 239 ஒட்டங்களை பெற்றது.
இதனையடுத்து தமது வெற்றி இலங்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டுக்களினால் வெற்றி கொண்டது.
Related posts:
மீண்டும் இந்திய அணியில்மொஹமட் ஷமி!
இந்தியாவிடம் விளக்கம் கோரும் இவங்கை கிரிக்கட் சபை!
நிறுத்திவைக்கப்பட்ட 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையினை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்க ஐ.சி.சி இணக...
|
|