பனிக்கால ஒலிம்பிக் போட்டியில் ஜேர்மன் ஆதிக்கம்!

29/02/2012 - LONDON: A tug boat pulls a barge with giant Olympic rings that are 11 meters (36 feet) tall and 25 meters (82 feet) wide towards Tower Bridge, past World War II warship HMS Belfast, as they are unveiled on the River Thames in London. A giant set of Olympic rings was launched on to the River Thames today to mark 150 days until the start of the London Games - AP Photo. [International, UK, United Kingdom, Sports, Olympics 2012, Olympics Rings, London] Tuesday, February 13th, 2018

பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள்  தென்கொரியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அதில் ஜேர்மன் ஆதிக்கம் செலுத்திவருகின்றது.

தற்போது ஜேர்மன் 3 தங்கம் 1 வெண்கல பதக்கம் அடங்கலாக மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து 2 தங்கம் 2 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கம் அடங்கலாக மொத்தம் 5 பதக்கங்களுடன் உள்ளது.

அதனைத் தொடர்ந்து 3ஆவது இடத்தில் உள்ள நோர்வே ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் அடங்களாக 8 பதக்கங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் 4ஆம்இடத்தில் ஐக்கிய அமெரிக்காவுள்ளது.

மேலும் 5ஆம் இடத்தை அவுஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!