பங்களாதேஷ் பயணிக்கும் இலங்கை அணிவிபரம் அறிவிப்பு!

Wednesday, January 10th, 2018

பங்களாதேஷில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முக்கோண கிரிக்கட் தொடரில் பங்கேற்கவுள்ள ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணியினர் விபரம்இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை குழாம்..

ஏஞ்சலோ மேத்யூஸ்

உபுல் தரங்க

தனுஷ்க குணதிலக

குசல் மென்டிஸ்

தினேஷ் சந்திமால்

குசல் ஜனித் பெரேரா

திசர பெரேரா

அசேல குணரத்ன

நிரோஷன் திக்வெல்ல

சுரங்க லக்மால்

நுவான் பிரதீப்

துஷ்மந்த சமீர

ஷெஹான் மதுஷங்க

அகில தனஞ்சய

லக்ஷான் சந்தகன்

வனிது ஹசரங்க

Related posts: