பங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இத் தொடருக்கான இலங்கை அணி:
திமுத் கருணாரத்ன
குசல் ஜனித் பெரேரா,
அவிஷ்க பெர்னாண்டோ,
குசல் மெண்டீஸ்,
அஞ்சலோ மெத்தியூஸ்,
லஹிரு திரிமான்ன,
சேஹான் ஜெயசூரிய,
தனஞ்சய டிசில்வா,
வஹிந்து ஹசரங்க,
லசித் மலிங்க,
நுவான் பிரதீப்,
லஹிரு குமார,
திஸர பெரேரா,
அகில தனஞ்சய,
இசுறு உதான
கசூன் ராஜித,
பங்களாதேஷ் உடனான தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு பதிலாக தசுன் சானக உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் வியாழனன்று ஏற்றப்படும்!
வில்லியம்சனின் அபார சதம்: வென்றது நியூசிலாந்து!
13 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டம்- இறுதிக்குள் யாழ். இந்து
|
|