வங்கத்ததைப்போல் இலங்கைக்கும் பயிற்சி – ஹத்துருசிங்க!

Friday, December 22nd, 2017

இலங்கை  அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க  பதவி ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதன்படி, பங்களாதேஸ், சவுத்வேல்ஸ், இலங்கை ஏ போன்ற அணிகளுக்கு தாம் நடைமுறைப்படுத்திய திட்டம் வெற்றிபெற்றுள்ளது.

அந்த திட்டமே இலங்கை அணிக்கும் அமுலாக்கப்படும்.

இதன் ஊடாக இலங்கை அணி சில படிகள் முன்னேறும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts: