பகல் இரவு போட்டி வேண்டாம் – இந்தியா!

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிலைட் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மோதவுள்ள டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அமையக் கூடாது என்று இந்தியாதெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை, அவுஸ்திரேலிய கிரிக்கட்டுக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியை பகல் இரவு போட்டியாக நடத்த வேண்டும் என்று அவுஸ்திரேலியா விருப்பம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதற்குஇந்தியா விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளது.
Related posts:
கோஹ்லியை சீண்ட வேண்டாம் - மைக்கேல் ஹஸி!
கழற்றிவிடப்படார் லியாண்டர் பயஸ்!
மீண்டும் இந்திய அணியில்மொஹமட் ஷமி!
|
|