நுவன் குலசேகர ஓய்வு

Wednesday, June 1st, 2016

இலங்கை அணி வீரர் நுவன் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 33 வயதாகும் நுவன் குலசேகர 48 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: