நீளம் காய்தல் போட்டியில் உடுவில் மகளிர்கல்லூரிக்கு வெண்கலம் !

Monday, October 17th, 2016

உடுபிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி.ஆரணி தேசிய மட்டத்தில் இடம்பெற்ற நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று இடம்பெற்ற 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான நீளம் பாய்தல்; போட்டியில்இம்மாணவி 5.26மீற்றர் தூரம் பாய்ந்து 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினை வென்றார்.

IMG_20161017_162806

Related posts: