நீல் வாக்னரின் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்!

Saturday, December 2nd, 2017

மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வெலிங்டனில் ஆரம்பமானது.

போட்டியின் முதல்நாளிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி 134 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.நியுசிலாந்தின் மிதவேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர், 39 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் அதிகபட்சமாக கிரன் பவல் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

Related posts: