நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

Thursday, November 2nd, 2017

இந்திய – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு20 போட்டியில் இந்தியா 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்திய அணி இதுவரையில் நியுசிலாந்துக்கு எதிராக ஓரு 20க்கு20 போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. இந்த வெற்றி இந்தியாவின் முதல் வெற்றியாகும்.

அதேநேரம் இந்த போட்டியுடன் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் அசிஸ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: