நியூசிலாந்து – பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரத்து!

Friday, March 15th, 2019

நியூசிலாந்து அணி மற்றும் சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் நாளை(16) இடம்பெறவிருந்த போட்டிகளை இரத்து செய்ய நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனங்கள் இணைந்து தீர்மானித்துள்ளது.

க்றிஸ்சேர்ச் முஸ்லிம் பள்ளிவாசல்கள் இரண்டின் மீது இன்று(15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிற்பாடு மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.