நியூசிலாந்து – இந்திய தொடர்: போட்டி அட்டவணை வெளியீடு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இந்த போட்டி தொடர்களின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் தொடர் அட்டவணை
முதல் டெஸ்ட்: கான்பூர்- செப்டம்பர் 22 முதல் 26 திகதி வரை.
இரண்டாவதுடெஸ்ட்: இந்தூர் – செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 திகதி வரை.
மூன்றாவது டெஸ்ட்: கொல்கத்தா- அக்டோபர் 8 முதல்12 திகதி வரை.
ஒருநாள் தொடர் அட்டவணை
முதல் ஒருநாள் போட்டி: தர்மசாலா- அக்டோபர் 16ம் திகதி.
இரண்டாவது ஒருநாள் போட்டி: டெல்லி- அக்டோபர் 19ம் திகதி.
மூன்றாவது ஒருநாள் போட்டி: மொஹாலி- அக்டோபர் 23ம் திகதி.
நான்காவது ஒருநாள் போட்டி: ராஞ்சி- அக்டோபர் 26ம் திகதி.
ஐந்தாவது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினம்- அக்டோபர் 29ம் திகதி.
Related posts:
கிரிக்கெற் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் அபராதம்!
செயற்குழு வேண்டுமாம் உமர் அக்மல்!
இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ்..!
|
|