நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்!

2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கிண்ண முடிவினைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது இலங்கைக்கு சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகள் இரண்டில் விளையாட நியூசிலாந்து அணியினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
ஜூலை மாதம் 29ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி வரையில் நியூசிலாந்து குறித்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மகாராஷ்ராவில் ஐ.பி.எல் போட்டிக்கு தடை?
டேவிட் வோணருக்கு மன நிம்மதியைக் கொடுத்த அதிர்ஷ்டம்!
போலிக் குற்றச்சாட்டு: மஹிந்தானந்தா மீது சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கிரிக்கெட் வீரர்கள்!
|
|