நான்காவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Tuesday, August 30th, 2016

இலங்கை  ஆஸி அணிகளுக்கிடையில் நாளை தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெறவுள்ள நான்காவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற டில்ஷானின் இடத்திற்கு சகலதுறை வீரர் சச்சித்ர பத்திரன அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

நான்காவது போட்டிக்கான இலங்கைக் குழாமின் விபரம் இதோ

1.குசால் ஜனித் பெரேரா

2.குசால் மெண்டிஸ்

3.தினேஸ் சந்திமால் (உபத் தலைவர்)

4.எஞ்சலோ மெத்தியுஸ் (அணித் தலைவர்)

5.தனஞ்சய டி சில்வா

6.எஞ்சலே பெரேரா

7.அவிஷ்க பெர்னாண்டோ

8.தனுஷ்க குணதிலக

9.சுரங்க லக்மால்

10.திசர பெரேரா

11.டில்ருவான் பெரேரா

12.சீகுகே பிரசன்ன

13.லக்ஷான் சந்தகன்

14.அமில அபோன்ஷே

15.லஹிரு குமார

16.சச்சித்ர பத்திரன

A58

Related posts: