நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

Thursday, January 24th, 2019

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

குறித்த இந்தப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

wwwwwrrrrr

Related posts: