நாட்டிற்கு திரும்பியது இலங்கை அணி!

12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருந்த திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிகெட் அணியானது இலங்கை வந்தடைந்துள்ளது.
குறித்த உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 9 போட்டிகளை விளையாடிய இலங்கை அணி மூன்று வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரோமனின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள சூரியக் கடிகாரம் !
துடுப்பாட்டத்தை விமர்சிக்கும் உபுல் தரங்க!
இலங்கை - பங்களாதேஷ் ஒருநாள் போட்டிகளுக்கான அணிவீரர்கள் அறிவிப்பு!
|
|