தோல்வியின் காரணத்தினை வெளியிட்ட ரங்கன ஹேரத்!

Monday, March 20th, 2017

 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கான காரணம் களத் தடுப்பில் ஏற்பட்ட பலவீனங்கள் என அணியின் தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று(19) இறுதிப் போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பங்களாதேஷ் அணி நேற்று(19) வெற்றி கொண்டது. அந்த அணியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: