தொடர் தோல்வியால் கென்ய கிரிக்கட்டில் குழப்பநிலை!

Saturday, February 24th, 2018

தொடர்ந்தும்  தோல்விகள் ஏற்பட்டதன் காரணமாக, கென்ய கிரிக்கட்டில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நமீபியாவில் நடைபெற்ற கிரிக்கட் தொடரில் தோல்விகள் ஏற்பட்ட காரணத்தால் கென்ய அணியின் தலைவர் ராகெப் பட்டேல் பதவி விலகியுள்ளார்.

இதேவேளை அணியின் பயிற்றுவிப்பாளர் தோமஸ் ஒடோயோ மற்றும் கிரிக்கட் சபைத் தலைவர் ஜெக்கி ஜன்மொஹமட் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

 

Related posts: