தொடரில் இருந்து விலகிய துஷ்மந்த சமீர!
Tuesday, May 24th, 2016இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகி நாடு திரும்பவுள்ளார்என தெரிவிக்கப்படுகின்றது..
கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால் சிரமப்படும் அவரை நான்கு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையால்,சமீர இலங்கைக்கு திரும்பவுள்ளார்.
துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக இங்கிலாந்து தொடருக்கு யாரை அனுப்புவது குறித்து இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தீர்மானிக்கவுள்ளது.
Related posts:
விளையாட்டு மாபியா காரணமாக கிரிக்கெற்றை அபிவிருத்தி செய்வது கடினம்!
இது தான் எனது சிறந்த ஆட்டம்: பிராவோ !
ஐசிசி டி20 கிரிக்கெட் – சகல துறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பகிரிந்து கொண்ட வனிந்து ஹசரங்க...
|
|