தேசிய ரீதியிலான கால்பந்தாட்ட போட்டி இன்று!

Saturday, February 16th, 2019

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக நடத்தப்படும் கால்பந்தாட்ட அக்கடமிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி இன்று கொழும்பு சிற்றி லீக் கால்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் யாழ்ப்பாண கால்பந்தாட்ட அக்கடமி அணியினர் பங்கு பற்றுகின்றனர்.

Related posts: