தேசிய ரீதியான உதைபந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்றது யாழ். பல்கலை!

Tuesday, September 13th, 2016

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 12 ஆவது வருட SLUG 2016 விளையாட்டுப்போட்டி நிகழ்வில் உதைபந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்த்தினை  யாழ் பல்கலை சுவீகரித்துக்கொண்டது.

குறித்த SLUG விளையாட்டுப் போட்டியானது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையில்   நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

4530-1-5ec7d6f95890d48598ce780bfe992a13

Related posts: